வித்-பிரிமியம் என்றால் என்ன ? (What is meant by With-Premium?)
உதாரணத்திற்கு இன்போஸிஸ் (Infosys) நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். அது மட்டுமில்ல லாபம் கொழிக்கும் நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிபட்ட நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. நீ-நான் என்று போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் பத்து ருபாய் பங்குக்கு ஆயிரம் ருபாய் அதிக விலை (Rs. 1000 more) வைத்து விற்பார்கள். அதாவது ஆயிரத்து பத்து ருபாய் (Rs 10+1000=1010) என்று. இதை வித்-பிரிமியம் (With-Premium) என்பார்கள்.Monday, May 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment