Friday, September 8, 2017

வாருங்கள் பங்குச்சந்தையை பற்றி விரிவாக பார்போம் .

  • பங்கு என்றால் என்ன ? (What is meant by share ?)
  • பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Share Market)
  • பங்குச்சந்தையின் வகைகள் யாவை ? (Types of Share Market)
  • பங்குதாரர் என்றால் என்ன ? (Stock Holder)
  • பங்குத்தரகர் என்றால் என்ன ? (Stock Broker)
  • புல் மார்க்கெட் என்றால் என்ன? (What is meant by BULL market?)
  • பேர் மார்க்கெட் என்றால் என்ன? (What is meant by BEAR market?)
  • பங்குகளின் விலை மாறுபடுவதற்கு காரணம் என்ன? (Why does stock price varies?)

பங்குச்சந்தை அடிப்படை (Basics of Stock Market)

பங்குச்சந்தையை பற்றி பார்ப்பதற்கு முன், சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்வோம்.


வாருங்கள் பங்குச்சந்தையை பற்றி விரிவாக பார்போம் .

further details please click here: stock market

Thursday, November 24, 2011

தொழில் அடிப்படை (BUSSINESS BASIC)

இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.



பங்கு வர்த்தகம் (டிரேடிங் - Trading)



இந்த இணையதளத்தில், பங்குச்சந்தை தொடர்பாக பயன்படுத்தப்பட்ட ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்.



















Samsung LN26B360 26-Inch 720p LCD HDTVCoby TFTV1524 15-Inch Widescreen LCD HDTV/Monitor with HDMI Input, BlackBlackBerry Bold 9700 Phone (AT&T)Motorola DROID A855 Android Phone (Verizon Wireless)Nokia Nuron 5230 Phone, Frost White (T-Mobile)
    


  



Tuesday, June 8, 2010

வருமான வரி (Income Tax)

 

வருமான வரிச்சலுகை தரும் முதலீடுகள் யாவை ? (Tax Gain Investments/Schemes)

  • Tax Rebates under Indian Income Tax Act
    Specified Investment Schemes u/s 80C
  • Life insurance premium payments
  • Contributions to Employees Provident Fund/GPF
  • Public Provident Fund (maximum Rs 70,000 in a year)
  • National Saving Certificates. [NSC]
  • Unit Linked Insurance Plan (ULIP)
  • Repayment of Housing Loan (Principal)
  • Equity Linked Savings Scheme (ELSS)
    Tuition Fees including admission fees or college fees paid for Full-time education of any two children of the assesses (Any Development fees or donation or payment of similar nature shall not be eligible for deduction).
  • Infrastructure Bonds issued by Institutions/ Banks such as IDBI, ICICI, REC, PFC etc.
  • Interest accrued in respect of NSC VIII issue.

# வருமான வரி துறை எதை வருமான என்கிறார்கள் ? (What is considered as income?)

இத ஐந்த வகைப்படும,
  • சம்பளத்தின மூலமாக பெற்ற வருமானம் (Income from Salary)
  • வீட்டின மூலமாக பெறப்படும வருமானம். (வாடகைக்க விடுவத, விற்பத, லீஸ்க்க விடுவத …..) (Income from House property)
  • வியாபாரத்தின மூலமாக பெறப்படும வருமானம். (Income from Business or Profession)
  • முதலீட்டின மூலமாக லாபமாக பெறப்படும வருமானம். (Income from capital gains)
  • மற்ற வழிகளில பெறப்படும வருமானம். (Income from other sources)

வருமான வரி எந்த கால கட்டத்தில் கணக்கிடப்படுகிறது ?((What is the period for which a person’s income is taken into account for purpose of Income tax?)

ஒவ்வொரு வருடமும ஏப்பரல 1 தேதி முதல் மார்ச் 31 வர பெற்ற வருமானத்த கொண்ட வரி கணக்கிடப்படுகிறத. இக்காலக்கட்டத்த வருமான வரி ஆண்ட (Financial year) என்று அழைக்கப்படுகிறது. இதன பிரிவியஸ் இயர் (Previous year) என்றும அழைக்கப்படுகிறது.

pangusanthai © 2008 Por *Templates para Você*