Monday, May 24, 2010

கம்பனிகள்பங்குவெளியிடுவதுஏன் ? (Issue Stocks)

கம்பனிகள் கேப்பிட்டலை/நிதி திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடுவார்கள். (Issue Stocks)
பங்குகள் வெளியிடுவதனால் ஏற்படும் நன்மைகள், (Advantages of issuing stocks)
  • கடண் (debt) வாங்குவதை விட அதிகமான கேப்பிட்டலை / நிதியை (fund) திரட்டலாம்.
  • திரட்டபட்ட நிதிக்கு, வட்டி (Interest) மற்றும் முழுத்தொகை கட்ட வேண்டிய அவசியமில்லை. (Need not pay back money/interest)
பங்குகள் வெளியிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை,
பங்குகள் வெளியிடுவதனால், அந்நிறுவனம் தனியொருவருக்கு மட்டும் சொந்தம் ஆகாமல் பங்கு நிறுவனம் ஆகிவிடும். இதனால் நிறுவனத்தின் லாபம் மற்றும் நஷ்டங்களில் பங்குதாரர்களுக்கும் (share holder) சம உரிமை உண்டு.

1 comments:

Unknown said...

mac in places of nishtam it is writen nattam

pangusanthai © 2008 Por *Templates para Você*